Categories
வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு ….TCS நிறுவனத்தில் அசத்தலான வேலை ….உடனே விண்ணப்பியுங்க ….!!!

TCS நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Full Stack Developer

கல்வித்தகுதி :B.E.,

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2022

இணையதள முகவரி : https://www.tcs.com/

மேலும் விவரங்களுக்கு

https://ibegin.tcs.com/iBegin/jobs/222267J 

 

 

Categories

Tech |