Categories
அரசியல் மாநில செய்திகள்

சற்று பொறுமையா இருங்க…. அப்பா ஆட்சி வரட்டும்…. கனவு நினைவாகும்….. உதயநிதி அதிரடி ட்விட் …!!

நாளை நீட் தேர்வு நடக்க இருக்கும் நிலையில் மாணவர்கள் நீட் அச்சத்தால் மரணம் அடைந்து வருகின்றனர். தற்போது வரை அடுத்தடுத்து 3 மாணவர்கள் மரணம் அடைந்துள்ள நிலையில் திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அடிமை அதிமுக-பாசிச பாஜக சேர்ந்து செய்த கொலை. மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். 8 மாதங்களில் தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சியில் உங்கள் கனவு மெய்ப்படும் #BanNEET_SaveTNStudents என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |