Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பிஇ/பிடெக் படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.25,000 சம்பளத்தில்… அமேசான் நிறுவனத்தில் வேலை….!!

அமேசான் (Amazon) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு பல்வேறு பணிக்காக பணியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : அமேசான் (Amazon)

பணி: software development test engineer

கல்வித்தகுதி: பிஇ , பிடெக்

சம்பளம் : ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை

வயது வரம்பு: 18 முதல் 30 வரை

பணியிடம் : சென்னை

தேர்வு : ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2021

கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றி முழுமையான விபரங்களை கீழ்காணும் வீடியோ லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.

https://youtu.be/P5VVIbvGXNI

Categories

Tech |