ஜெனிபர் தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி”. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். இவர் இந்த சீரியலிலிருந்து இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதால் விலகினார். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினர்.
இந்நிலையில், குழந்தை பெற்ற பிறகு இவர் தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CXVaptKFmPF/?utm_source=ig_embed&ig_rid=fa1a2fd4-c4f9-4069-8980-b588cdc17bfc