உலகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில காணொளிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரங்கு ஒன்று பீன்ஸ் கட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண் ஒருவர் பீன்ஸை உரித்து போடுகிறார்.
அந்த குரங்கு அதை கட் செய்து ஒரு பாத்திரத்தில் போடுகிறது. இந்த அழகான காணொளியை கோடிக்கணக்கான பேர் பார்வையிட்ட நிலையில் பலரும் ஷேர் செய்து இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.
https://twitter.com/i/status/1364539079795363841