ஜாக்கிங் சென்று கொண்டிருந்த பெண்ணின் முன்பு கரடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் ஒருவர் எப்போதும் போல் மலைப்பகுதியில் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கரடி ஒன்று அந்தப் பெண்ணின் எதிரே வந்துள்ளது. அதனை கண்டு சிறிதும் அசையாமல் நின்ற அந்தப் பெண்ணின் காலை குறித்த கரடி தனது காலால் ஒரு தட்டு தட்டி விட்டு அதன் பின்னர் அங்கிருந்து சென்றது.
https://twitter.com/DawnRoseTurner/status/1300212043249676288
இது தொடர்பான காணொளியை அங்கிருந்து நபரொருவர் அச்சத்துடன் பதிவு செய்துள்ளார் அதோடு காணொளி எடுத்த நபர் வனத்துறையினருக்கு தெரிவிக்க, அதிகாரிகள் வனப்பகுதிக்கு கரடியை தேடி விரைந்தனர். மேலும் கரடியின் செயல் பற்றிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.