Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” இறுதிக்கட்ட படப்பிடிப்பு …. வெளிநாடு செல்லும் படக்குழு…. எங்கு தெரியுமா….?

‘பீஸ்ட்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டில்லி என முக்கிய இடங்களில் நடைபெற்று முடிந்தது.

பீஸ்ட்' பிரம்மாண்ட சண்டைக் காட்சி: மீண்டும் ஜார்ஜியா செல்லும் விஜய் | actor  vijay Beast movie team going to Georgia to shoot a huge fight scene |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil ...

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில், இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அங்கு சண்டை காட்சி மற்றும் சில முக்கியத்துவமான காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |