Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் OTT யில் ரிலீசாகும் ”பீஸ்ட்”…..? வெளியான அப்டேட்….. நீங்களே பாருங்க….!!!

‘பீஸ்ட்’ திரைப்படம் விரைவில் OTT யில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

Beast: பீஸ்ட் ரசிகர்கள் காட்சிக்கே ஆள் இல்லாமல் காற்று வாங்கிய திரையரங்கம்  No enough viewers for the Vijay's Beast fans show – News18 Tamil

 

இதனையடுத்து, வசூல் ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் விரைவில் OTT யில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல OTT நிறுவனமான சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் OTTயில் இந்த திரைப்படம் மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Categories

Tech |