Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான பீட்ரூட் சட்னி சாப்பிட ரெடியா தயாரா …..!!

  பீட்ரூட் சட்னி

தேவையான பொருள்கள்

வரமிளகாய்- 4

கடலைப்பருப்பு -2 தேக்கரண்டி

கருவேப்பிலை- ஒரு கட்டு

தேங்காய் -ஒரு துண்டு

சின்ன வெங்காயம்- 4

புளி -சிறிதளவு

எண்ணெய், உப்பு- தேவையானஅளவு

Image result for பீட்ரூட் சட்னி

 

செய்முறை

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும் பீட்ரூட்டை துருவி கொள்ளவும் தேங்காயை சிறு துண்டுகளாக வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய் முதல் சின்ன வெங்காயம் வரை உள்ள பொருள்களை பதிவிடவும். பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணை விட்டு பீட்ரூட்டை வதக்கி நீர் தெளித்து வேக வைக்கவும். ஆறவைத்த பொருளுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பிறகு பீட்ரூட்டை அதனுடன் சேர்த்து அரைக்கவும்.

இப்போது சுவையான பீட்ரூட் சட்னி தயார்

Categories

Tech |