பீட்ரூட் மில்க் ஷேக்
தேவையான பொருள்கள்
பீட்ரூட்- அரை
பால்- மூன்று கப்
ஆப்பிள்- 1
சர்க்கரை -2 டீஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க்- 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி ஒரு கப் பாலில் சேர்த்து வேக வைக்கவும் மீதம் 2 கப் பாலை குளிர வைக்கவும் பின்பு வேக வைத்து ஆறியதும் நறுக்கிய ஆப்பிள் களையும் சர்க்கரை களையும் கண்டென்ஸ் மில்க் சேர்த்து அடித்துக் கொள்ளவும் பின்பு அதை பெரிய கண் வடிகட்டியில் வடிகட்டவும் ரோஸ் நிறத்தில் அழகாக மற்றும் சுவையாக இருக்கும்
இப்பொது பீட்ரூட் மில்க் ஷேக் ரெடி