Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான   பீட்ரூட் வடை ரெடி …!!

                                                            பீட்ரூட் வடை

தேவையான பொருட்கள்

வெங்காயம்- 1

கடலை பருப்பு- 5 மேசைக்கரண்டி

சீரகம்- அரை தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் -4

உப்பு- தேவையான அளவு

கறிவேப்பிலை -தேவையான அளவு

Image result for பீட்ரூட் வடை

 

செய்முறை

கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும் வெங்காயத்தை பொடியாகவும். பீட்ரூட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.

துருவிய பீட்ரூட் வெங்காயம் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கடலைப்பருப்பு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும் சேர்ந்த உடனே சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டவும் எண்ணெய் காய்ந்த பிறகு வடைகளை போட்டு நன்றாக இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்

இப்போது சுவையான பீட்ரூட் வடை தயார்

Categories

Tech |