Categories
லைப் ஸ்டைல்

கோவிலுக்கு போறதுக்கு முன்னாடி…” இதை கட்டாயம் பண்ணுங்க”… நல்லதே நடக்கும்..!!

மனதளவில் நமக்கு கஷ்டம் ஏற்படும் பொழுது நாம் செல்ல நினைப்பது கோயில் தான். கோயிலுக்கு செல்லும்போது நாம் எதையெல்லாம் எடுத்துச் செல்லவேண்டும். எடுத்துச் செல்லக்கூடாது என்பதை இதில் பார்ப்போம்.

நாம் கோயிலுக்கு சென்று வேண்டியது எல்லாம் நடந்து விடுகிறதா? என்றால் இல்லை. நாம் அப்படியிருந்தும் கோவிலுக்கு செல்கிறோம். ஏனென்றால் ஒரு மன அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். கோவிலுக்கு செல்லும் முன்பாக வீட்டின் வாசலில் கோலமிடுங்கள். விளக்கு ஏற்றுங்கள். நாம் வாழும் வீடு நமக்கு முதல் கோயில். இதனை செய்துவிட்டு கோவிலுக்குப் புறப்பட்டாள் நல்லது நடக்கும். இதனை செய்யாமல் கோவிலுக்கு செல்லாதீர்கள்.

இல்லை என்றால் நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறாமல் போய்விடும். வீட்டில் சாமிக்கு படையல் வைக்கும் போது நாம் பயன்படுத்தும் பாத்திரங்களை உபயோகிக்காதீர்கள். அதற்கென தனியாக ஒரு பாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள். படையல் வைக்கும் போது மறக்காமல் அடியில் வாழை இலையை வைத்து வைக்க வேண்டும்.எச்சில் பட்ட பாத்திரத்தை நீங்கள் கடவுளுக்கு வைத்தால் நிச்சயம் துரதிஷ்டம் நேரம். இவற்றை பின்பற்றுங்கள் நல்ல பலனே கிடைக்கும்.

Categories

Tech |