Categories
சினிமா தமிழ் சினிமா

Behindwoods மேடையை கலக்கிய சுரேஷ் ரெய்னா… அப்படி என்ன செய்தார் தெரியுமா?… நீங்களே பாருங்க…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தமிழகத்தில் behindwoodsgoldicons விருது வழங்கும் விழா கடந்த சில நாட்களுக்கு முன்னார்  நடைபெற்றுள்ளது. அந்த விழாவில்  திரைத்துறை, விளையாட்டு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் சிறந்த ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் அந்த விழாவில் திரைத்துறை மற்றும் டிஜிட்டல் திரை சார்ந்த பல பிரபலங்கள் பங்கேற்றனர் .  அதன்படி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார். அதில் அவரை கௌரவிக்கும் வகையில் thegoldglobeiconofinspiration என்ற விருதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்behindwoods சார்பில் வழங்கினார்.

அதைப் ஏற்றுக்கொண்ட கொண்ட சுரேஷ் ரெய்னா மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு நடனம் ஆடியும் ,  கிரிக்கெட்டு விளையாடி,விசில் அடித்தும்  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர் .அதுமட்டுமன்றி  தனக்கும்  தல தோனிக்கு உள்ள நட்புறவை  பற்றியும்  ipl சி எஸ் கே வின்  திட்டத்தை  பற்றியும்  அவர் கூறினார்    மேலும்  தனக்கும் நடிகர் சூர்யாவுக்கும் உள்ள நட்பு குறித்து  பேசியுள்ளார். இவரைcsk ரசிகர்கள்” சின்ன தல” என்று செல்லமாக அழைக்கின்றனர்.

Categories

Tech |