Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. பாக்யலட்சுமி சீரியல் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா….? ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோலில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் புஷ்பா புருஷன் என்ற காமெடி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அதன்பிறகு சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். இந்நிலையில் நடிகை ரேஷ்மா தன்னுடைய மகன் ராகுலுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நடிகை ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |