நடிகர் பரத் தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
பரத் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். இவர் பாய்ஸ், எம்மகன், காதல் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் அடுத்ததாக எத்தனை படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது பற்றிய தகவல் சரிவர தெரியவில்லை.
மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரின் ரசிகர்கள் பலர் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CVamMWdL6o1/?utm_source=ig_embed&ig_rid=27fa5599-4e49-43f6-9c7c-456e12726b22