பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நான் கலந்தாலோசிக்க வில்லை என்று ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்பார் என்று பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் நேற்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். பொதுவாக உயர்கல்வித்துறை செயலாளர் , உயர்கல்வித் துறை அமைச்சரோ தான் கலந்தாலோசிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால் ஆளுநரின் செயலாளர் சென்று கலந்தாலோசிப்பது இதுவே முதல் முறை.இதனால் அங்குள்ள ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் தெரியாது இப்படி நடப்பது மாநில அரசின் ஆளுநர் அதிகாரம் செலுத்துவது அபட்டமாக தெரிகின்றது என்ற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தாம் பங்கேற்க வில்லை அவர்களாகவே பெயரை போட்டுக் கொண்டனர் என்று தெரிவித்தார்.இதற்காக பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் அனுப்பிய சுற்றைக்கையில் ஆசிரியர்கள் அனைவரும் அழகான உடை அணிந்து வரவேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது கடும் விமர்சனத்துள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.