‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக அறந்தாங்கி நிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று ”பாரதி கண்ணம்மா”. டி. ஆர்.பி.யில் முன்னிலை வகித்து வரும் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இந்த சீரியலில் இருந்து சமீபத்தில் ரோஷினி ஹரிப்ரியன் விலகினார். தற்போது இந்த கதாபாத்திரத்தில் வினுஷா நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த சீரியலில் புதிதாக அறந்தாங்கி நிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீரியலின் குழந்தை நட்சத்திரம் ஹேமாவுடன் அவர் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
https://www.instagram.com/p/CXN9m7yFQ6v/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again