Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG ஷாக் BREAKING: தமிழகத்தில் புதிதாக…. எத்தனை பேருக்கு ஒமைக்ரான் தெரியுமா…??

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ  நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 46 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியான சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 46 பேருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 74 பேருக்கு உறுதியாகி உள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள நீட்  பயிற்சி மையத்தில் பயின்ற 34 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

Categories

Tech |