Categories
தேசிய செய்திகள்

Big Alert: அடுத்தகட்ட முழுஊரடங்கு – வெளியான அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது.

இதனால் தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |