மேற்கு ஆப்பிரிக்காவில் கினியாவில் மார்பர்க் என்ற புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வவ்வால் களிடமிருந்து பரவும் இந்த வைரஸ் நோய் 88% இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. மனிதர்களுக்கு பரவும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுவதாக குறிப்பிட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
Categories