Categories
மாநில செய்திகள்

BIG ALERT: டிச.,1-ந் தேதி புதிதாக 2 வருகிறது…. உச்சக்கட்ட அறிவிப்பு….!!!

டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது: “டிசம்பர் 1ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும்,  மதுரை, நெல்லை, கடலூர், விழுப்புரம். மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |