Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: பைக், கார் வச்சிருக்கீங்களா…? ஜூன் – 1 முதல் மறந்துடாதீங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு அறிவித்திருந்த மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியம் திருத்தங்கள் ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 1000 சிசி க்குள்ளான கார்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீட்டின் பிரீமியம் ஆண்டுக்கு ரூபாய் 2,094. இதேபோல் பைக்குகளில் 150-350 சிசி பிரீமியம் 1,366 ரூபாய் ஆகவும், 350 சிசி க்கு மேல் என்றால் ஆண்டுக்கு ரூபாய் 2,804 பிரீமியம் ஆகவும் உயர்ந்துள்ளது. புதிய கார்கள், பைக்குகள் இந்த தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டணங்கள் கடைசியாக 2019 20 ஆம் நிதியாண்டில் திருத்தப்பட்டன. ஆனால் கொரோனா காரணமாக நடைமுறைப்படுத்தாமல் இருந்த நிலையில் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |