Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: மக்களே எச்சரிக்கை…. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம்…!!!

NPS / PFRDA கணக்கில் உள்ள பணத்தை எடுக்க கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. கணக்கில் உள்ள பணம் எடுத்தால் கட்டணம் செலுத்துமாறு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

எனவே மோசடி மோசடி செய்யும் நபர்களிடமிருந்து யாரும் ஏமாறக்கூடாது என்று என்றும், மோசடி நோக்கத்தில் வரும் அழைப்புகள் குறித்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துளளது.

Categories

Tech |