வங்கக்கடலில் ‘மாண்டஸ்’ புயல் உருவாகவுள்ள நிலையில் சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. தமிழக அரசு கேட்டுக்கொண்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப்படை விரைகிறது. கஜா புயல் தாக்கம்போல் ‘மாண்டஸ்’ தாக்கம் இருக்கமா என அஞ்சப்படுகிறது.
Categories