பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில், பிக்பாஸ் ‘டிக்கெட் டூ பைனல்’ செல்ல யார் தகுதியானவர்கள் இல்லை என சாப்பிட்டுக்கொண்டே சொல்லுங்கள் என போட்டியாளர்களிடம் கூறுகிறார்.