Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”……… செம டென்ஷனில் அக்ஷரா……. புதிதாக வெடித்த சண்டை………!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின்  5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இமான் அண்ணாச்சி கடைசியாக எலிமினேஷன் ஆனார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், இன்று நடந்த டாஸ்கில் ராஜூவுக்கும் அக்ஸ்ராவுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதனால் அக்ஷரா கோபத்தில் கத்தி பேசுகிறார்.

Categories

Tech |