பவானி ரெட்டியின் திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் கஷ்டங்களை பற்றி கூறி வந்தனர். அந்த வகையில், பவானி ரெட்டி அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண்கலங்கியபடி பேசினார்.
மேலும், அவருடைய கணவர் அவரை குழந்தை போல பார்த்துக் கொள்வார் எனவும் பவானி கூறினார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவருடைய திருமண வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CU-eeHeDpWB/?utm_source=ig_embed&ig_rid=9ad4b13d-044f-4c34-94c4-f7194df72dd8