பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ் சீசன்5’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக மதுமிதா எலிமினேஷன் ஆனார். இவர் எலிமினேஷன் ஆவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களுக்கு கண்ணாடி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கை சிலர் ஜாலியாக செய்ய சிலருக்கு வருத்தத்தை கொடுத்திருப்பது போல் புரோமோவில் தெரிகிறது.