Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”….. அண்ணாச்சியை வம்பிழுக்கும் பிரியங்கா….. பரபரப்பான புரோமோ…..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி மற்றும் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.

சமீபத்தில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இதில், ப்ரியங்கா, ”நீங்க வேல செய்யாம இந்த வீட்ல, எத்தனை முறை சும்மா இருந்தீங்க என்று நான் சொல்லவா என அண்ணாச்சியை வம்புக்கு இழுக்கிறார்.

Categories

Tech |