Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…. இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர்…. கணிப்பு பட்டியல் தகவல்….!!

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு வாரங்களை கடந்து பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

கடந்த வாரம், நாடியா சாங் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் குறித்த கணிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், அபிஷேக்ராஜா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப் போவதாக அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |