Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…. இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து,  நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு மற்றும் சுருதி என ஐந்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |