Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”……. இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர்……. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!

இந்த வாரம் பிக்பாசிலிருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக அபிநய் எலிமினேஷன் ஆனார். இதையனடுத்து, இந்த வரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாசிலிருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் அக்ஷரா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |