Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”….. வீட்டிற்குள் வந்த அடுத்த பிரபலம்….. ரசிகர்கள் உற்சாகம்…..!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஒரு பிரபலம் நுழைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ் சீசன்5’ நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடைசியாக இசைவாணி எலிமினேஷன் ஆனார். இதனிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நிறைய டாஸ்க் கொடுத்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்குறாரா? உள்ளே வந்த போட்டியாளரிடம் சிபி  கேள்வி! - தமிழ் News - IndiaGlitz.com

 

இந்த புரோமோவில், புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஒரு பிரபலம் நுழைந்துள்ளார். அது யார் என்றால் சஞ்சீவ் தான். இந்த புரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |