அபிநய் பிரபலங்கள் பலருடன் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்” இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் போட்டியாளர் அபிநய் எலிமினேஷன் ஆனார்.
இந்நிலையில், அபிநய் பிரபலங்கள் பலருடன் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.