அக்ஷரா ரெட்டி தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அக்ஷரா ரெட்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், இவர் தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.