Categories
சினிமா தமிழ் சினிமா

நமிதா மாரிமுத்துவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்…. வெளியான புகைப்படம்….!!!

சுருதி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் நமீதா மாரிமுத்துவை சந்தித்து பேசியுள்ளார்.

பிரபல பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களை போல் இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, கடந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஸ்ருதி எலிமினேஷன் ஆனார். இவரது எலிமினேஷன் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சுருதி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் நமீதா மாரிமுத்துவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |