Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குதிரையுடன் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…!!

பிரபல நடிகை குதிரையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “தனுசு ராசி நேயர்களே” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை டிகங்கனா சூரியவன்ஷி. இவர் ஹிந்தி பிக்பாஸின் 9 வது  சீசனில் போட்டியாளராக பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

குதிரையுடன் போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் பிரபலம்- வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போல இவரும் தனது புகைப்படங்களை எடுத்து அதை வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதேபோல இவர்தான் குதிரையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

டிகங்கனா சூர்யவன்ஷி

Categories

Tech |