Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்”…. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையும் பிரபலம்….. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

லாஸ்லியா வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது.

யார் பார்த்த வேலை? - லாஸ்லியா பெயரில் பரவிய போலி ஆபாச வீடியோ - Fake video  in the name of Losliya

கமல் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார், அபிநய், சுஜா, ஷாரிக்  ஆகியோர் வெளியேறியுள்ளனர். மேலும், வைல்ட் கார்ட் என்ட்ரியாக சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் கலக்கப்போவது யாரு சதீஷ் ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளரான லாஸ்லியா வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |