Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்”….. இந்த வாரம் வெளியேற போவது இவரா….? யாருன்னு பாருங்க….!!!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது.

சிரிப்பு நிறைந்த முகத்துடன் அபிராமி, கதறி அழும் லாஸ்லியா! | Bigg Boss Tamil  Season 3: Abirami Eliminated From House, Leaves Losliya In Sarrow - NDTV  Tamil

 

கமல் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை தற்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார், அபிநய், சுஜா, ஷாரிக் மற்றும் பலர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று அபிராமி வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |