ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.. ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில் டாடா நிறுவனம் வென்றதாக வந்த தகவலை அடுத்து, மத்திய அரசு அதனை மறுத்துள்ளது. ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வென்றதாக தகவல் வந்த நிலையில், மத்திய அரசு அதனை மறுத்துள்ளது.