சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய், மகள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரம் இருவரது மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேர் வந்த விமானத்தில் இருந்த 70 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories