Categories
சினிமா தமிழ் சினிமா

BIG BREAKING: மிகப் பிரபல இளம் தமிழ் நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

மிக பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார்.

பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் என்கிற தீப்பெட்டி கணேசன் சற்றுமுன் காலமானார். உடல்நலக் குறைவினால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இன்று காலமானார்.

இவர் ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவரது மறைவை திரை உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |