Categories
சினிமா தமிழ் சினிமா

BIG BREAKING: மிக பிரபல இளம் தமிழ் நடிகர் திடீர் மரணம் – பெரும் சோகம்…!!

பிரபல தமிழ் நடிகர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் காலமானார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காலமாகியுள்ளார். இவர் ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய மறைவிற்கு இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய இறப்பு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |