Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 2021ல் 23 நாட்கள் அரசு விடுமுறை …..!!

2021ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக கொண்டாடப்பட இருக்கிறது என்ற ஒரு அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்களை பொருத்தவரை ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம், புனித வெள்ளி, தெலுங்கு வருட பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி தினம், ரம்ஜான், பக்ரீத், முகரம், கிருஷ்ண ஜெயந்தி என 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என கருதப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை பொருத்தவரை 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை ஆகும். விநாயகர் சதுர்த்தி அடுத்தவரை 10.9 2019 ஆகும். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை பொருத்தவரை அக்டோபர் 14  சரஸ்வதி பூஜையும், விஜயதசமியை பொறுத்தவரை அக்டோபர் 15 என்றும் சொல்லப்பட்டுள்ளது. மொத்த விடுமுறை நாட்களில் 6 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |