Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 3 பேர் மரணம்…! 10 பேர் கவலைக்கிடம்…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீ விபத்தில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி நெருங்கும் சமயத்தில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Categories

Tech |