டெல்லியில் விவசாயிகள் ஓர் ஆண்டாக போராடி வரும் நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார் பிரதமர் மோடி.
டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா, உ.பி மாநில விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் பிரதமர் மோடி.. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிகேட்டுக் கொண்டுள்ளார்..