அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வாதங்களை இரண்டு நாட்களாக கேட்ட நிலையில் தீர்ப்பை தள்ளி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்
Categories