Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலை – வெளியான பரபரப்பு தகவல் …!!

ஆகஸ்ட் மாதம் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா சிறையில் இருக்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். சசிகலா விடுதலை ஆனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |