Categories
அரசியல் தேசிய செய்திகள்

BIG BREAKING : ”நம்பிக்கை வாக்கெடுப்பு”உத்தவ் தாக்கரே வெற்றி …!!

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் சிவசேனா கூட்டணி அரசு சார்பில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபித்தார் 

மகாராஷ்டிராவில் நீண்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது. அம்மாநிலத்தின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேறார். இந்நிலையில் மகாராஷ்டிரா கூட்டணி அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிறப்பு சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் மஹாராஸ்டிரா கூட்டணி அரசு பெருபான்மைக்கு தேவையான 145 இடங்களுக்கு 169 இடங்கள் பெற்று வெற்றி பெற்றது.

Categories

Tech |