Categories
மாநில செய்திகள்

BIG NEWS: அடுத்த 24 மணி நேரத்தில்…. புயலாக வலுவிழக்கும் அசானி…!!!!!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |